Breaking News

தென்கிழக்கு ரயில்வேயில் வேலை. பணியிடங்கள் 617

தென்கிழக்கு ரயில்வேயில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணி இடம்: 617
பணியின் தன்மை: Assistant Loco Pilot, Comml. Cum Ticket Clerk, Junior Clerk cum Typist, Sr. Comml. Cum Ticket Clerk, Senior Clerk cum Typist & Junior Engineer.

விண்ணப்பிக்க வயது வரம்பு: 18-42 வயதுக்குள் இருக்க வேண்டும். 

மாத சம்பளம்: ரூ 5,200 - 34,800/-

விண்ணப்பிக்க கல்வித்தகுதி: +2 தேர்ச்சி, டிப்ளோமா அல்லது பணிக்கு ஏற்றாற்போல் ஏதேனும் ஒரு துறையில் படித்திருக்க வேண்டும்.

கடைசி தேதி: 23.04.2020

மேலும் விவரங்களுக்கு இந்த இனைய தளத்தைப் பாருங்கள்:


No comments